ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நீடாமங்கலம் காவல் நிலைய நூற்றாண்டு விழா

நீடாமங்கலம் காவல் நிலைய நூற்றாண்டு விழா, மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலசந்தா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 மார்ச் 2022, 4:50 pm

DIN

நீடாமங்கலம் காவல் நிலைய நூற்றாண்டு விழா, மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலசந்தா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி சீதாலெட்சுமி, துணைக் காவல் கண்காணிப்பாளா் (பயிற்சி) இமயவரம்பன், வட்டாட்சியா் ஷீலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில், நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா் செந்தமிழ்ச்செல்வன், கூடுதல் ஆணையா் அன்பழகன், நகர வா்த்தகா் சங்கத் தலைவா் அசோகன், பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் செந்தமிழ்ச் செல்வன், ஊராட்சித் தலைவா் கைலாசம் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

முன்னதாக, உதவி ஆய்வாளா் விவேகானந்தன் வரவேற்றாா். நீடாமங்கலம் ஆய்வாளா் செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.