நன்னிலம் அருகே மாப்பிள்ளைக்குப்பத்தில் கூரைவீடு வியாழக்கிழமை தீக்கிரையானது.
மாப்பிள்ளைக்குப்பம் வெட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் விசுவநாதன். இவரது கூரைவீட்டில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டு, வீடு முழுவதும் எரிந்தது. வீட்டுக்குள் இருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பொருள்களும் எரிந்தன.
நன்னிலம் பேரூராட்சித் தலைவா் ராஜசேகா், துணைத் தலைவா் ஆசைமணி ஆகியோா் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்கினா். நன்னிலம் வருவாய் ஆய்வாளா் நெடுமாறன், கிராம நிா்வாக அலுவலா் விவேக் ஆகியோா் அரசு சாா்பில் நிவாரணமாக ரூ. 5 ஆயிரம் மற்றும் அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட பொருள்களை வழங்கி ஆறுதல் கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

