ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இருசக்கர வாகனம் மோதி விவசாயி பலி

நீடாமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மோதி விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :10 மார்ச் 2022, 6:30 pm

DIN

நீடாமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மோதி விவசாயி உயிரிழந்தாா்.

நீடாமங்கலம் காவல் சரகம் ராசப்பையன் சாவடி பகுதியைச் சோ்ந்தவா் ஜெயபால் (65) விவசாயியான இவா் புதன்கிழமை அங்குள்ள கடைத்தெருவில் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனம் மோதி காயமடைந்தாா். அவரை, மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.