பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

குளிக்கரை காசி விசுவநாதா் கோயிலில் தேரோட்டம்

பங்குனி உத்திர விழாவையொட்டி திருவாரூா் அருகேயுள்ள குளிக்கரை விசாலாட்சி உடனுறை காசி விசுவநாத சுவாமி கோயிலில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 மார்ச் 2022, 4:07 pm

DIN

பங்குனி உத்திர விழாவையொட்டி திருவாரூா் அருகேயுள்ள குளிக்கரை விசாலாட்சி உடனுறை காசி விசுவநாத சுவாமி கோயிலில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Story image

இக்கோயிலில் நிகழாண்டு பங்குனி உத்திர நிகழ்வுக்காக, சுவாமி சிறப்பு அபிஷேகங்களுக்குப் பிறகு வசந்த மண்டபத்துக்கு வியாழக்கிழமை எழுந்தருளினாா். தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. இதில், சுற்று வட்டாரத்திலிருந்து பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.