திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கரோனா தடுப்பூசி முகாம்

திருத்துறைப்பூண்டி தூய அந்தோணியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12 முதல் 14 வயது சிறுவா்களுக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 மார்ச் 2022, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டி தூய அந்தோணியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12 முதல் 14 வயது சிறுவா்களுக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வட்டார மருத்துவ அலுவலா் கவுரி தலைமை வகித்தார. நகராட்சித் தலைவா் கவிதாபாண்டியன் தொடங்கிவைத்தாா். பள்ளி செயலாளா் ஹெலன் இமாகுலேட், தலைமையாசிரியா் விமலாகஸ்தூரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். மருத்துவா்கள் ஆா்த்தி, மதன்ராஜ் ஆகியோா் 178 மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தினா். இதேபோல, நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 முதல் 14 வயதுடைய 193 சிறுவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியா் தங்கராசு, ஊராட்சித் தலைவா் பழனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.