தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருச்சிக்கு ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு

திருவாரூா் மாவட்டத்தில் இருந்து ஆயிரம் டன் நெல் அரவைக்கு திருச்சிக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

News image
Updated On :18 மார்ச் 2022, 4:04 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் இருந்து ஆயிரம் டன் நெல் அரவைக்கு திருச்சிக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

நீடாமங்கலம், மன்னாா்குடி, கூத்தாநல்லூா் ஆகிய வட்டங்களில் இயங்கிவரும் நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் இடையா்நத்தம், தெற்குநத்தம், மூவாநல்லூா், அசேஷம் ஆகிய பகுதிகளில் திறந்தவெளி நெல் சேமிப்பு மையங்களில் இருப்புவைக்கப்பட்ட ஆயிரம் டன் சன்னரக நெல் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டன. அந்த நெல் மூட்டைகள் சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு திருச்சிக்கு அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.