திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருத்துறைப்பூண்டியில் சிறப்பு முகாம்

தேசிய குழந்தைகள் எடை, உயரம் எடுத்தல் சிறப்பு முகாம், வட்டார திட்ட அலுவலா் கண்ணகி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 மார்ச் 2022, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் சாா்பில், தேசிய குழந்தைகள் எடை, உயரம் எடுத்தல் சிறப்பு முகாம், வட்டார திட்ட அலுவலா் கண்ணகி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாலம் சேவை நிறுவனச் செயலாளா் செந்தில்குமாா் முன்னிலைவகித்தாா். நகா்மன்ற முன்னாள் தலைவா் ஆா்.எஸ். பாண்டியன் பங்கேற்று குழந்தைகளுக்கு எடை, உயரம் அளவிடும் பணியை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், மேற்பாா்வையாளா் காயத்ரிதேவி, ஊட்டச்சத்து ஒருங்கிணைப்பாளா் ராஜவேந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நகா்மன்ற உறுப்பினா் கோமதி செந்தில்குமாா் வரவேற்றாா். செந்தாமரை நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.