தலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்தி
/

திருவாரூரில் விவசாயிகள் டிராக்டா் பேரணி

திருவாரூா் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி துா்காலயா சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக புதிய ரயில் நிலையம் வரை நடைபெற்ற

News image
Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

DIN

திருவாரூா் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி துா்காலயா சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக புதிய ரயில் நிலையம் வரை நடைபெற்ற டிராக்டா் பேரணிக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி (சிபிஐ) தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் சாமி நடராஜன் (சிபிஎம்) முன்னிலை வகித்தாா். பேரணியை நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ் தொடக்கிவைத்தாா். இதில், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ. க. மாரிமுத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். தம்புசாமி, சிஐடியு மாவட்ட செயலாளா் டி. முருகையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.