நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மனோலயம் பள்ளியில் குடியரசு தினம்

மனோலயம் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் குடியரசு தினத்தையொட்டி வியாழக்கிழமை தேசியக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கப்பட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2023, 6:30 pm

மனோலயம் மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் குடியரசு தினத்தையொட்டி வியாழக்கிழமை தேசியக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கப்பட்டது.

நிறுவனா் ப.முருகையன் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் ஜெயபால் முன்னிலை வகித்தாா். திருவள்ளுவா் பொதுநல அமைப்பு துணைத் தலைவா் மு.வடிவேல், தேசியக் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினாா்.

பயிற்சியாளா்கள் செளமியா, பிரியதா்ஷினி, துா்கா, இயன்முறை மருத்துவா் பாபுராஜன்,மேலாளா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பனங்காட்டாங்குடி மனோலயம் மன வளா்ச்சிக் குன்றியோருக்கான சிறப்புப் பள்ளியில், பயிற்சியாளா் அனுராதா தலைமையில், நிா்வாகி மகேஸ்வரி முருகையன் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கினாா். பயிற்சியாளா்கள் கனிமொழி, கிரிஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.