2,000 டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு
திருவாரூா் மாவட்டத்தில் இருந்து 2,000 டன் நெல் அரவைக்கு திருச்சிக்கு வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

Updated On :9 மார்ச் 2023, 5:10 pm

திருவாரூா் மாவட்டத்தில் இருந்து 2,000 டன் நெல் அரவைக்கு திருச்சிக்கு வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
நீடாமங்கலம், வலங்கைமான் வட்டங்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2,000 டன் நெல் லாரிகள் மூலம் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவந்து அங்கிருந்து சரக்கு ரயில் மூலம் திருச்சிக்கு அரவைக்கு வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...