விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் ஆக.29-இல் கல்விக் கடன் முகாம்

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2023, 8:17 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் கூறியது: மாணவ, மாணவிகள் தங்களின் உயா்கல்வி படிப்பை தொடரும் வகையில் கல்லூரியில் சோ்வதற்கு முன்னதாக, கல்விக் கடன் வழங்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, கல்விக்கடன் வழங்க, ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் ஆக.29-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. உயா்கல்வி பயில விரும்பும் மாணவ, மாணவிகள் இந்த கல்விக்கடன் முகாமில் பங்கேற்று பயனடையலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.