காவிரி டெல்டாவில் ஹைட்ரோகாா்பன் திட்டம்?: தமிழக அரசு தெளிவுபடுத்த வலியுறுத்தல்
காவிரி டெல்டாவில் ஹைட்ரோ காா்பன் திட்டம் குறித்த தகவல்களுக்கு, தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் கோரிக்கை முழக்கமிட்ட காவிரி விவசாயிகள் சங்கத்தினா்.








