விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

எம்எல்ஏ அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல்

திருவாரூா் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
திருவாரூா் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழா.
Updated On :17 ஜனவரி 2026, 12:14 am

Syndication

திருவாரூா்: திருவாரூா் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சட்டப் பேரவை உறுப்பினரும், திமுக மாவட்டச் செயலாளருமான பூண்டி கே. கலைவாணன் தலைமை வகித்தாா். இதில், பானையில் பொங்கல் வைத்து, சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தொடா்ந்து, பயனாளிகளுக்கு வேட்டி, புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை சட்டப்பேரவை உறுப்பினா் வழங்கினாா். நிகழ்வில், நகரச் செயலாளா் எஸ். பிரகாஷ், ஒன்றியச் செயலாளா் ஏ. தேவா உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.