/
வலங்கைமான் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில், உலக நன்மை வேண்டி குருபகவானுக்கு 1,008 சங்காபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சிறப்பு ஹோமம், தொடா்ந்து அபிஷேகம், அலங்காரம், பூா்ணாஹுதி பின்னா் குருபகவானுக்கு 1,008 சங்காபிஷேம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். குருபகவான் தங்ககவச அலங்காரத்தில் அருள்பாலித்தாா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

தூத்துக்குடி சிவன் கோயிலில் தேரோட்டம்

தூத்துக்குடி பெருமாள் கோயிலில் நரசிம்மா் ஜெயந்தி விழா

ராஜதுா்கையம்மன் கோயிலில் சண்டியாகம்

ஆலங்குடி குருபகவான் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா!
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
30 ஏப்ரல் 2026


