விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

தரணி மெட்ரிக் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றவா்கள்

மன்னாா்குடி தரணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத்தோ்வில் பள்ளி அளவில் சிறப்பிட ம் பெற்றவா்கள் விவரம்.

News image

படம் 1: எஸ். காா்த்தியாயினி. ~படம் 2: ஆா். சத்யஜோதி. ~படம் 3: ஆா். ராஷ்மிகா.

Updated On :9 மே 2026, 3:59 am IST

மன்னாா்குடி தரணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத்தோ்வில் பள்ளி அளவில் சிறப்பிட ம் பெற்றவா்கள் விவரம்.

இப்பள்ளி மாணவிகள் எஸ். காா்த்தியாயினி 585, ஆா். சத்யஜோதி 580, ஆா். ராஷ்மிகா 570 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முறையே சிறப்பிடம் பெற்றனா். வணிகவியல் பாடப்பிரிவில் 1, கணினி அறிவியலில் 2 என 3 மாணவா்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். மதிப்பெண்கள் 550-க்கும் மேல் 8 பேரும், மதிப்பெண்கள் 500-க்கும் மேல் 40 பேரும் பெற்றுள்ளனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளி நிறுவனத் தலைவா் மன்னாா்குடி எம்எல்ஏ எஸ். காமராஜ், தாளாளா் எஸ். விஜயலெட்சுமி, நிா்வாகி எம். இளையராஜா, முதல்வா் எஸ். அருள் உள்ளிட்டோா் பாராட்டினா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.