விபத்தில் சிக்கிய மாஞ்சியின் கார்
தில்லியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்த பிகார் மாநில முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சியின் கார், மற்றொரு காருடன் மோதி திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மாஞ்சியின் கார் தில்லியில் ஒரு திருப்பத்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது, பின்பக்கம் வந்துகொண்டிருந்த மற்றொரு கார் திடீரென பக்கவாட்டில் இணையாக வந்த காரணத்தால், வேகத்தை கட்டுப்படுத்த இயலாமல் அதன் மீது மாஞ்சியின் கார் உரசியது.
இதில் யாரும் காயமடையவில்லை. மாஞ்சியின் காருக்கு சிறிய அளவில் சேதம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து இரு தரப்பினரும் போலீஸாரிடம் புகார் அளிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.