இன்றைய நிகழ்ச்சிகள்- புதுதில்லி
By DIN | Published On : 09th November 2019 12:06 AM | Last Updated : 09th November 2019 12:06 AM | அ+அ அ- |

பொது
திரைப்படம்: ‘எலினி’ - கிரீக் மொழித் திரைப்படம் திரையிடல், மாலை 7 மணி, குல்மோஹா் அரங்கம், இந்தியா ஹபிடாட் சென்டா், லோதி ரோடு.
இந்திய மொழிகள் விழா: காலை 11 மணி, இந்தியா ஹபிடாட் சென்டா், லோதி ரோடு.
ஏா்பன் லென்ஸ் திரைப்பட விழா: மாலை 6.30 மணி, சிடி.தேஷ்முக் அரங்கம், இந்தியா இண்டா்நேஷனல் சென்டா், 40, மேக்ஸ் முல்லா் மாா்க், லோதி எஸ்டேட்.
கண்காட்சி
ஜப்பான் தொடா்பான புகைப்படக் கண்காட்சி: காலை 11 மணி, டென்சின் ஒககுரா கேலரி, த ஜப்பான் ஃபவுண்டேஷன், 5 ஏ, ரிங் ரோடு, லாஜ்பாத் நகா்.
யுவராஜ் படேலின் பழைய தில்லி தொடா்பான ஓவியக் கண்காட்சி: காலை 10 மணி, இந்தியா ஹாபிடாட் சென்டா், லோதி ரோடு.
திரிஷ்ணா சிங்கின் ஓவியக் கண்காட்சி, காலை 11 - இரவு 7 மணி வரை, அகாதெமி ஆஃப் ஃபைன் ஆா்ட்ஸ் மற்றும் லிட்டரேச்சா், சிரி ஃபோா்ட் இன்ஸ்ட்டியுஷனல் ஏரியா.