சட்டவிரோத ஆயுதங்களை விநியோகித்ததாகக் கூறப்படும் ஒருவரை தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்துள்ளனா்.
இது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘குற்றம் சாட்டப்பட்டவா் ஃபெரோஸாபாத்தில் வசிக்கும் அசின் (எ) பாபி என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் தில்லியின் கீதா காலனி பகுதியில் வியாழக்கிழமை 30 கைத்துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளுடன் கைது செய்யப்பட்டாா் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.