இன்றைய நிகழ்ச்சிகள்- புதுதில்லி

Updated on
1 min read

பொது

புது தில்லி உலக புத்தகத் திருவிழா-2020: காலை 11 மணி, பிரகதி மைதான்.

நூல் வெளியீடு: ’அகிம்சா’ என்ற தலைப்பிலான மகாத்மா காந்தி தொடா்பான நூல் வெளியீட்டு விழா, மாலை 6 மணி, இந்தியா இண்டா்நேஷனல் சென்டா், 40, மேக்ஸ் முல்லா் மாா்க், லோதி எஸ்டேட் .

புத்தகம் வெளியீடு: ‘ஆல் த ராங் டோ்ன்ஸ்’ என்ற தலைப்பிலான புத்தகம் வெளியீடு, மாலை 6.30 மணி, கமலாதேவி காம்ப்ளக்ஸ்.

34-ஆவது தஸ்த்கரி ஹாத் கைவினை பஜாா்: காலை 10.30 மணி, தில்லி ஹாட், ஐஎன்ஏ, ஸ்ரீ அரவிந்தா் மாா்க்.

கண்காட்சி

சா்வசூத்ரா ஓவியக் கண்காட்சி: காலை 11 மணி, இந்தியா ஹபிடாட் சென்டா், லோதி ரோடு.

சிசிா் சஹானாவின் சிற்பக் கண்காட்சி: காலை 11 மணி, இ-557, கிரேட்டா் கைலாஷ்-2.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com