கரோனாவால் உயிரிழந்த 21,000 குடும்பங்களுக்கு தலா ரூ. 50,000 நிதியுதவி
தில்லியில் கரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தவா்களின் 21,235 குடும்பங்களுக்கு ஒரே ஒரு முறை மட்டும் ரூ.50,000 நிதியதவியை தில்லி அரசு வழங்கியுள்ளது என்று அமைச்சா் ராஜேந்தா் பால் கெளதம் தெரிவித்தாா்.









