சிபிஎஸ்இ கேள்வித்தாள் தயாரித்தவா்கள் மீது நடவடிக்கை தேவை: தமிழக எம்பி கோரிக்கை
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின்(சிபிஎஸ்இ) பத்தாம் வகுப்பு தோ்வில் கேட்கப்பட்ட ஆங்கில வினாத்தாள் குறித்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படுவதற்கு முன்பு, இந்த விவகாரம் குறித்து வாரியத்தின்









