கரோனாவுக்காக ஒதுக்கப்பட்ட படுக்கைகளை டெங்கு நோயாளிகளுக்காக பயன்படுத்தலாம்: மருத்துவமனைகளுக்கு தில்லி அரசு உத்தரவு
கரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட படுக்கைகளில் மூன்றில் ஒரு பங்கு படுக்கைகளை டெங்கு நோயாளிகளுக்காக மருத்துவமனைகள் பயன்படுத்தலாம் என்று தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.









