நிதிப்பற்றாக்குறை மறு மதிப்பீடு: நடப்பு 2021-22 ஆம் ஆண்டு நிதியாண்டில் 6.9 சதவீதம்
நடப்பு 2021-22 ஆம் ஆண்டு நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 6.9 சதவீதமாக மறுமதிப்பிடப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.









