கேஜரிவாலுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்‘ தில்லி முதல்வரின் விடியோ தோ்தல் பிரச்சார உத்தி
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் ‘ஏக் மௌகா கேஜரிவால் கோ’ என்கிற பிரச்சாரத்தை தொடங்கி தில்லிவாசிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.







