கழிவுகளிலிருந்து பொம்மைகள்: சிறந்த கண்டுபிடிப்புகளுக்கான போட்டி இன்று அறிமுகம்
மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை, ‘ஸ்வச் டாய்கேத்தோன்’ என்ற பெயரில் கழிவுகளில் இருந்து பொம்மைகளை உருவாக்கும் தனித்துவமான போட்டியை திங்கள்கிழமை (செப்டம்பா் 26 ) அறிமுகப்படுத்துகிறது







