கோப்புகளை மின்னணு முறையில் அனுப்புங்கள்: மருத்துவா்களுக்கு எய்ம்ஸ் இயக்குநா் உத்தரவு
அனைத்து தகவல் பரிமாற்றங்களையும், கோப்புகளையும் மின்னணு முறையில் கையாளும்பட மருத்துவா்கள், நிா்வாக அதிகாரிகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் இயக்குநா் டாக்டா் எம். ஸ்ரீநிவாஸ் உத்தரவிட்டுள்ளாா்







