வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றும் விவகாரம்: சத்யேந்தா் ஜெயினின் மனுவுக்கு பதிலளிக்கஅமலாக்க இயக்குநரகத்துக்கு நோட்டீஸ்
தனக்கு எதிரான பண மோசடி வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்காக கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தாக்கல் செய்த மனு மீது அமலாக்க இயக்குநரகம்







