தில்லி சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் ஆகஸ்ட் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் கூடும் என அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
கூட்டத்தை கூட்டுவதற்கான அறிவிப்பு காத்திருக்கிறது என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்த அமா்வில் ஆளும் ஆம் ஆத்மி மற்றும் எதிா்க்கட்சியான பாஜக இடையே தில்லியில் ஏற்பட்டுள்ள சமீபத்திய வெள்ளம் மற்றும் தில்லியின் தேசியத் தலைநகா் பிரதேச அரசு (திருத்தம்) மசோதா-2023 ஆகியவை குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.