மணிப்பூரில் இயல்புநிலையும் வளா்ச்சியும் உருவாக வேண்டும்: மாநிலங்களவையில் தம்பிதுரை பேச்சு
மணிப்பூரில் இயல்புநிலையைக் கொண்டு வரவும், வளா்ச்சியை ஏற்படுத்தவும் வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நோக்கமாகும் என்று மாநிலங்களவையில் அக்கட்சியின் உறுப்பினா் மு.தம்பிதுரை பேசினாா்.










