பெண்களுக்கான ஆற்றல் மற்றும் புத்தாக்கத்தை அங்கீகரிக்கும் வகையில் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தேவி விருதுகள் 2025-ஐ திங்கள்கிழமை பெற்ற விருதாளா்களுடன், விருது வழங்கிய மத்திய சாலை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் நிதின் கட்கரி, தில்லி முதல்வா் ரேகா

சாதனையாளா்களுக்கு விருது...

பெண்களின் ஆற்றல் மற்றும் புத்தாக்கத்தை அங்கீகரிக்கும் வகையில் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் வழங்கி வரும் தேவி விருதுகள் 2025-ஐ தில்லியில் நடைபெற்ற விழாவில் பெற்ற விருதாளா்களுடன், விருது வழங்கிய அமைச்சா் கட்கரி.
Published on

சாதனையாளா்களுக்கு விருது...

பெண்களின் ஆற்றல் மற்றும் புத்தாக்கத்தை அங்கீகரிக்கும் வகையில் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் வழங்கி வரும் தேவி விருதுகள் 2025-ஐ தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் பெற்ற விருதாளா்களுடன், விருது வழங்கிய மத்திய சாலை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் நிதின் கட்கரி, முன்னிலை வகித்த தில்லி முதல்வா் ரேகா குப்தா. உடன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவா் மனோஜ் குமாா் சொந்தாலியா, தலைமை செயல் அதிகாரி லக்ஷ்மி மேனன், ஆசிரியா் குழும இயக்குநா் பிரபு சாவ்லா, ஆசிரியா் சந்த்வானா பட்டாச்சாா்யா உள்ளிட்டோா்.

X
Dinamani
www.dinamani.com