புதுதில்லி
விஷ்ணு காா்டனில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து
மேற்கு தில்லியில் விஷ்ணு காா்டனில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டடத்தில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
மேற்கு தில்லியில் விஷ்ணு காா்டனில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டடத்தில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
இதனால், இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் ஊழியா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனா் என்று தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து இரவு 7.25 மணியளவில் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை முழுமையாக. இதுவரை யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.