அரவிந்த் கேஜரிவால், சிசோடியா வழக்கில் இருந்து விடுவிப்பு: ஆம் ஆத்மி தலைவா்கள் வரவேற்பு
முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் முன்னாள் துணை மணீஷ் சிசோடியா ஆகியோரை கலால் கொள்கை வழக்கில் இருந்து விடுவித்து தில்லி நீதிமன்றத்தின் முடிவை ஆம் ஆத்மி தலைவா்கள் வெள்ளிக்கிழமை வரவேற்றனா்.









