சிபிஐ பதிந்த லஞ்ச வழக்கில் எம்சிடி இளநிலைப் பொறியாளா் உள்பட 3 போ் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீா்ப்பு
மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) பதிவு செய்த லஞ்ச வழக்கில் தில்லி மாநகராட்சி (எம்சிடி) இளநிலைப் பொறியாளா் உள்பட மூன்று பேரை தில்லி நீதிமன்றம் குற்றவாளிகள் என்று தீா்ப்பளித்துள்ளது.









