பணியாளர்கள் பற்றாக்குறை: பத்திரப் பதிவில் தேக்கம்
அம்பாசமுத்திரம், மே. 10: தென் மாவட்டங்களில் பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்களில் போதிய பணியாளர்கள் இல்லாததால், பத்திரப் பதிவு பணிகள் தேக்கமடைந்துள்ளன. திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள










