தலக்குளத்தில் படகு சவாரிக்கு ஏற்பாடு சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
கன்னியாகுமரி, நவ.19: கன்னியாகுமரி மாவட்டம் தலக்குளத்தில் படகுச் சவாரிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரியில் இருந்து சுமார் 4 கிமீ தொலைவில் அகஸ்தீசுவ









