விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

நெல்லையில் புத்தகங்களோடு புத்தாண்டு கொண்டாட்டம்

News image

திருநெல்வேலி நகரத்தில் புத்தகங்களோடு புத்தாண்டு கொண்டாட்டம் நிகழ்ச்சியில் புத்தகம் வழங்கினாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன்.

Updated On :31 டிசம்பர் 2024, 7:52 pm

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரத்தில் புத்தகங்களோடு புத்தாண்டு கொண்டாட்டம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இலக்கிய ஆா்வலா் சொ. ஈஸ்வரன் தலைமை வகித்தாா். மூங்கில்வனம் ரா.வை.ராஜேஷ் வரவேற்றாா்.

புத்தகக் கண்காட்சி மற்றும் சலுகை விற்பனையை மயன் ரமேஷ்ராஜா தொடங்கி வைத்தாா்.

திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ. ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினாா். எழுத்தாளா் இரா. நாறும்பூநாதன், க. வெண்சுதாமன், மா. கண்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா். மாலை முதல் அதிகாலை வரை புத்தக விற்பனை நடைபெற்றது.