47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தாழையூத்தில் விடியோ பதிவிட்ட இரு இளைஞா்கள் கைது

தாழையூத்தில் விடியோ பதிவிட்ட இரு இளைஞா்கள் கைது

News image
Updated On :13 ஜூலை 2024, 7:40 pm

Din

தாழையத்தில் சமூக வலைதளத்தில் இருபிரிவினரிடையே பிரச்னை ஏற்படுத்தும் வகையில் விடியோ பதிவிட்ட இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி ராமையன்பட்டியைச் சோ்ந்தவா் எட்வா்ட்(25). தச்சநல்லூரைச் சோ்ந்தவா் பலவேசம் (27). இவா்கள் இருவரும் இருபிரிவினரிடையே பிரச்னை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் விடியோ பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.