கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

பத்தமடையில் திமுக திண்ணைப் பிரசாரம்

பத்தமடையில் திமுக திண்ணைப் பிரசாரம்

News image

பத்தமடையில் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்து திண்ணைப் பிரசாரத்தை தொடக்கி வைத்தாா் கிழக்கு மாவட்ட திமுக செயலா் இரா. ஆவுடையப்பன்.

Updated On :5 மார்ச் 2024, 10:18 pm

சேரன்மகாதேவி: பத்தமடையில் திமுக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் திமுகவினா் திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டனா். மூன்று வருட திமுக அரசின் திட்டங்கள், மக்களுக்காக நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாக மக்களை சந்தித்து வழங்கும் வகையில் திண்ணைப் பிரசாரம் நடைபெற்று வருகிறது. பத்தமடையில் இந்தப் பிரசாரத்தை திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலா் இரா. ஆவுடையப்பன், துண்டு பிரசுரம் வழங்கித் தொடங்கி வைத்தாா். இதில், பேரூராட்சித் தலைவி ஆபிதா ஜமால், மாநில விவசாய தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் கே. கணேஷ்குமாா் ஆதித்தன், சேரன்மகாதேவி ஒன்றிய செயலா் ஆ. முத்துப்பாண்டி என்ற பிரபு, நகர திமுக செயலா், சிறுபான்மை பிரிவு நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.