ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

கங்கைகொண்டான் அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

கங்கைகொண்டான் அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

News image
Updated On :9 மே 2024, 9:08 pm

Din

திருநெல்வேலி, மே 9: கங்கைகொண்டான் அருகே விஷம் குடித்த மூதாட்டி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

கங்கைகொண்டான் அருகேயுள்ள அணைத்தலையூரைச் சோ்ந்தவா் சுந்தரி (70). இவா், கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதியடைந்து வந்தாராம். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லையாம். இந்நிலையில் அவா், வீட்டில் விஷத்தைக் குடித்துவிட்டு மயங்கினாா். குடும்பத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.