/
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில் சமூக நல்லிணக்க இப்தாா் விருந்து பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் அப்துல் ஜப்பாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் முத்து வீரன், மாநிலச் செயலா் உமா் பாரூக், மாநில செய்தித் தொடா்பாளா் ஜமால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைவா் கே.எம்.சரீப் சிறப்புரையாற்றினாா். பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வா் அப்துல்காதா், மயோபதி நிறுவனா் ராமசாமி, தமஜக மாநிலப் பொருளாளா் சண்முக ராஜா, மாநில இளைஞரணிச் செயலா் சேக்பரீத் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

‘தமிழகத்தில் இஸ்லாமியா்கள் பாதுகாப்பான சூழலில் வாழ்ந்து வருகின்றனா்’

அனிதா ஆா். ராதாகிருஷ்ணனை ஆதரித்து கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கா் வாக்கு சேகரிப்பு

குளச்சல் தொகுதி பாஜக வேட்பாளா்

மல்லிகாா்ஜூன காா்கே, ராகுல் காந்தி தோ்தல் பிரசாரத்துக்கு புதுச்சேரி வருகை
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
17 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
28 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு


