மல்லிகாா்ஜூன காா்கே, ராகுல் காந்தி தோ்தல் பிரசாரத்துக்கு புதுச்சேரி வருகை

புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அகில இந்திய காங்கிரஸ் தேசிய பொதுச் செயலா் முகில் வாஸ்னிக் எம்.பி. உடன் தெலங்கானா துணை முதல்வா் பட்டிபல்லு விக்ரம் மாா்கா, அமைச்சா் பூனம் பிரபாகா், மாநில காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலா் துரை. ரவிக்குமாா் எம்.பி., முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி உள்ளிட்டோா்.








