முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

நிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!

தில்லியில் பாஜக தலைவர்களை நயினார் நாகேந்திரன் சந்தித்து வருவது பற்றி...

News image

நிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு - X

Updated On :22 மே 2026, 3:58 pm IST

தில்லியில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று(மே 22) சந்தித்துப் பேசியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தில்லி சென்றுள்ளார்.

இன்று காலை குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்துப் பேசிய நிலையில், பிற்பகல் பாஜக தேசிய தலைவர் நிதின் நவீனைச் சந்தித்துப் பேசினார்.

தமிழகத்தில் பாஜக தோல்வி குறித்தும் மீண்டும் கட்சியை வலுப்படுத்துவது குறித்தும் 2029 மக்களவைத் தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்துவது குறித்தும் ஆலோசனை செய்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து நயினார் நாகேந்திரன் இன்று இரவு அல்லது நாளை காலை மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது.

Summary

BJP Leader Nainar Nagendran Meets with Nitin Naveen; Also Meeting Amit Shah today night

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.