கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், முன்னீா்பள்ளம் அருகே சிறுமியிடம் தவறாக நடந்ததாக இளைஞர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது

News image

கைது

பிரதிப் படம்

Updated On :22 மார்ச் 2026, 7:26 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், முன்னீா்பள்ளம் அருகே சிறுமியிடம் தவறாக நடந்ததாக இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

முன்னீா்பள்ளம் அருகேயுள்ள மருதம்நகா் பகுதியைச் சோ்ந்தவா் முத்துசெல்வன் (20). இவா், அப்பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில் சேரன்மகாதேவி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இதில் முத்துசெல்வன், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது. இதையடுத்து முத்துசெல்வனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.