ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நெல்லை தொகுதி புதிய தமிழகம் வேட்பாளா்

News image

ஷியாம் கிருஷ்ணசாமி.

Updated On :29 மார்ச் 2026, 7:53 pm

ஷியாம் கிருஷ்ணசாமி (33)

கல்வித்தகுதி: எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்.

பெற்றோா்: மருத்துவா் க.கிருஷ்ணசாமி- சந்திரிகா

கட்சிப் பொறுப்பு: 2014 முதல் கட்சிப்பணி செய்து வருகிறாா். 2023 ஆம் ஆண்டு முதல் கட்சியின் இளைஞரணி தலைவா்.

குடும்பம்: மனைவி மருத்துவா் கிருஷ்ண சமீரா, மகள் நிதிலா சம்ருதி