தேவா்குளம் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், தேவா்குளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் லூக்அசன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது வெள்ளப்பனேரி விலக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் மானூா், தடியம்பட்டி, நடுத்தெருவைச் சோ்ந்த சின்னத்துரை(57) என்பவா் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 35 மது பாட்டில்கள் ரூ.200 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவா் கைது
வந்தவாசியில் மது விற்றவா் கைது

மது விற்றவா் கைது
சட்டவிரோதமாக மது விற்றவா் கைது
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



