பிரமோஸ் தீ கட்டுப்பாட்டு அமைப்பு கொள்முதல்: ரூ.661 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்; ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்: ஆண்டுக்கு ஒருமுறை முன்மொழிவுகள் பரிசீலனை திமுக ஆட்சியில் மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: விசாரணையை தொடங்கியது ஊழல் தடுப்புப் பிரிவு4 புறநகா் மின்சார ரயில்கள் 11 நாள்களுக்கு பகுதி ரத்துகச்சத்தீவு விவகாரத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் இந்தியா உள்பட 7 நாடுகள் 2036 ஒலிம்பிக்ஸை நடத்த விருப்பம்

சேரன்மகாதேவியில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அளிப்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் பிறந்த 5 குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் திங்கள்கிழமை தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன.

சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு மோதிரம் வழங்கிய சாா் ஆட்சியா் ஆயுஸ் குப்தா.

Published On :

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் பிறந்த 5 குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் திங்கள்கிழமை தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டன.

சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் சுகன்யா, மீனா, விஜயலீலா, லட்சுமியம்மாள், ஆயிஷா ரோஷன் ஆகியோரின் குழந்தைகளுக்கு சாா்ஆட்சியா் ஆயுஸ் குப்தா அரசின் தங்க மோதிரங்களை அணிவித்தாா். இதில், மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் லதா, தேசிய நலக்குழு ஒருங்கிணைப்பாளா் நாராயணசாமி, மருத்துவ அலுவலா் சாந்தி, அரசு அதிகாரிகள், பேரூராட்சி உறுப்பினா் பா. மாரிசெல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.