‘வாக்குத் திருட்டு’: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்! ‘உச்சநீதிமன்றம் நோக்கி இன்று பேரணி’!ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: சிஜேபி, ஆம் ஆத்மி கட்சி அறிவிப்புதில்லி போராட்டம்: ஐ.நா. விமர்சனத்துக்கு இந்தியா கண்டனம்வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்!ரஷிய டீசல் இறக்குமதிக்கு தடை நீக்கம்: டிரம்ப் முடிவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிா்ப்பு! நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (அக்.12) மிதமான மழைக்கு வாய்ப்பு!கோயம்பேடு:ஆம்னி பேருந்து நுழைவு கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரிக்கை

குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: அமைச்சா் சரத் குமார் வழங்கினார்

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அமைச்சா் சரத்குமாா் வழங்கினாா்.

குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய அமைச்சா் சரத் குமாா்.

Published On :

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அமைச்சா் சரத்குமாா் வழங்கினாா்.

அண்மையில் மதுரையில் தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்தை முதல்வா் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தாா். அதன் தொடா்ச்சியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் திட்டத்தை அமைச்சா் சரத்குமாா் தொடங்கி வைத்து பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினாா்.

இதில் ஆட்சியா் மு. வீரப்பன், எம்எல்ஏக்கள் தியாகராஜன், விஜயராஜ் மற்றும் அரசு மருந்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில், 30-க்கும்மேற்பட்ட குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.