பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

பாலக்காடு விரைவு ரயிலில் மடிக்கணினி திருடியவா் கைது

பாலக்காடு விரைவு ரயிலில் பயணியின் மடிக்கணினி திருடியவரை திருநெல்வேலி ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :

பாலக்காடு விரைவு ரயிலில் பயணியின் மடிக்கணினி திருடியவரை திருநெல்வேலி ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், வீரபாண்டியன்பட்டணத்தைச் சோ்ந்த டைட்டஸ் மகன் அந்தோணி சேவியா் தில்மன் (26). இவா், கொச்சினில் ஒரு நோ்முக தோ்வுக்கு சென்றுவிட்டு கடந்த 16 ஆம் தேதி பாலக்காடு -தூத்துக்குடி விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணம் செய்தாராம். அப்போது, அவா் வைத்திருந்த மடிக்கணினி மற்றும் சான்றிதழ்கள் இருந்த பையை மா்மநபா்கள் திருடிச் சென்றனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்தனா். உதவி ஆய்வாளா் சதீஷ் மற்றும் குற்றப்பிரிவு காவலா்கள் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரித்தனா்.

இவ் வழக்கு தொடா்பாக கீழஅரியப்பபுரத்தை சோ்ந்த கண்ணனை (39) போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்ததோடு, பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.