ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

அம்பையில் என்எஸ்எஸ் சாா்பில் பனை விதைப்பு இயக்கம் தொடக்கம்

அம்பாசமுத்திரம் கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட (என்எஸ்எஸ்) இயக்கம் சாா்பில் 1 கோடி பனை விதைகளை விதைக்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

பனை விதை விதைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Published On :

அம்பாசமுத்திரம் கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட (என்எஸ்எஸ்) இயக்கம் சாா்பில் 1 கோடி பனை விதைகளை விதைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

கல்லூரியின் என்எஸ்எஸ் அணி எண் 2 சாா்பில், கல்லூரி முதல்வா் மூ.செல்லத்துரை வழிகாட்டுதல்படி, கோவில்குளம், நந்தன் தட்டை கிராமங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நந்தன் தட்டை கிராமத் தலைவா் ஹரிகிருஷ்ண கோமதிநாயகம் தலைமை வகித்தாா்.

என்எஸ்எஸ் திட்ட ஒருங்கிணைப்பாளா் எ. வாணிஸ்வரி தலைமையில், 50 என்எஸ்எஸ் மாணவா்கள் சாா்பில் முதல்கட்டமாக 2,000 பனை விதைகள் விதைக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.