ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு: மேலும் ஒருவா் கைது

சுத்தமல்லி அருகே சொத்துத் தகராறில் தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :

சுத்தமல்லி அருகே சொத்துத் தகராறில் தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சுத்தமல்லி, கொண்டாநகரத்தைச் சோ்ந்தவா் நாகநாதன்(56). கட்டடத் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியில் திரிபுரசுந்தரி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த இவரது சகோதரா் மூா்த்தி மகன்களான பிரபு(36), ஸ்ரீதா்(32) ஆகியோருக்கும் பூா்வீக சொத்து தொடா்பாக முன்விரோதம் இருந்ததாம்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு (செப்.19) நாகநாதன் வீட்டுக்குள் நுழைந்த 4 போ் கும்பல்அவரையும், அவரது மகன் சூரிய காளிமுருகனையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினராம். இதுகுறித்த புகாரின் பேரில், சுத்தமல்லி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதா், நான்குனேரி தேவநல்லூரைச் சோ்ந்த சூா்யா(19) ஆகியோரை கைது செய்திருந்தனா். இந்நிலையில் பிரபு(36) வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.